கூட்ட நெரிசல் இன்றி வங்கிகளில் பணம் எடுக்க புதிய நடைமுறை May 04, 2020 4882 ஊரடங்கில் பெரும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதிகளவில் கூடுவதை முறைப்படுத்த, இந்திய வங்கிகள் சங்கம் இன்று முதல் மே 11ம் தேதி வரை புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ்...